பிக்பாஸ் வீட்டிலிருந்து நாளை வெளியேறப்போவது வைஷ்ணவி இல்லை!

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆறாவது வாரத்தை நெருங்கிவிட்டது. ஏற்கனவே 4 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றபட்ட நிலையில் இந்த வாரம் மும்தாஜ், பொன்னம்பலம், யாஷிகா, பாலாஜி,வைஷ்னவி ஆகியோர் நாமினேட் ஆகி இருந்தனர். இந்த நாமினேஷனில் நடிகை ஐஸ்வர்யாவும் இருந்தார். கடந்த வாரம் அவருக்கு கிடைத்த சிறப்பு சக்தியால் அவர் நாமினேஷனில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொண்டார். மீதமுள்ள 5 நபர்களில் யார் இந்த வாரம் வெளியேற போகிறார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருகின்றனர். இந்நிலையில் … Continue reading பிக்பாஸ் வீட்டிலிருந்து நாளை வெளியேறப்போவது வைஷ்ணவி இல்லை!